08 Mar
  • By Yujin
  • Cause in

2022 சர்வதேச உலக மகளிர் தினம் – மார்ச் 8 “நிலையான நாளைக்காக இன்று பாலின சமத்துவம்.”

2022 சர்வதேச உலக மகளிர் தினம் – மார்ச் 8 “நிலையான நாளைக்காக இன்று பாலின சமத்துவம்.” நல்லாயண் ஆராய்ச்சி தங்கு நிலையம் காலநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு ஆகியவற்றின் பின்னணியில் பாலின சமத்துவத்தை முன்னேற்றுவது 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய உலகளாவிய சவால்களில் ஒன்றாகும்.  இந்த  மாற்றங்கள்  ஏற்படும் போது அதிக சவால்களை எதிர்நோக்க வேண்டி வருகின்றது. குறிப்பாக நலிந்தவர்களாக கருதப்படுபவர்கள்  பெண்கள் குழந்தைகள்  இவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை ஐக்கிய…

VIEW DETAIL
27 Jun
  • By OfERR 1 web
  • Cause in

மீள்குடியமர்வு: இலங்கை அகதிகள் குறித்து புதிய ஒப்பந்தம் ஏற்படுமா?

மீள்குடிமயர்வு மற்றும் உடைமைகள் இடமாற்றத்திற்காக இந்தியா-இலங்கை இடையே புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகள் எதிர்பார்க்கின்றனர். இலங்கையில் 1984-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின்போது அகதிகளாக வெளியேறிய மக்கள், இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம்புகுந்தனர். 1990 ஆம் ஆண்டில் அகதிகளாக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகம். தமிழகத்துக்கு அடைக்கலம் தேடி வந்தவர்களுக்காக 245 முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். அந்நாட்டில் சுமுகநிலை திரும்ப ஆரம்பித்த பிறகு, நாடு திரும்புவோரின்…

VIEW DETAIL
27 Jun
  • By OfERR 1 web
  • Cause in

இலங்கை அகதிகள் 17 பேர் காயம்

மெசடோனியா நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், இலங்கை அகதிகள் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை அகதிகள் உள்ளிட்டவர்கள் பயணித்த வேன் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வேனில் இலங்கை மற்றும் பங்களாதேஸ் நாடுகளை சேர்ந்த அகதிகள் பயணித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   For More Information : https://www.universaltamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-17-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE/

VIEW DETAIL
26 Jun
  • By OfERR 1 web
  • Cause in

இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் உத்தரவு தற்காலிகமாக இடைநிறுத்தம்

அவுஸ்திரேலியாவில் இருந்து இரண்டு இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் உத்தரவை, அந்த நாட்டின் பிராந்திய நீதிமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்தில் வசித்துவந்த இலங்கையர்களான நடேசலிங்கம் அவரது மனைவி பிரியா மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளையும் நாடுகடத்த ஏற்கனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதற்கு எதிராக அவர்கள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டை கடந்த வியாழக்கிழமை நீதிமன்றம் ரத்து செய்தது. எனினும் பிரியாவும் அவரது 3 வயதான குழந்தையும் தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் தங்கி இருக்க உரிமைக்கோரி மீண்டும் மேன்முறையீடு செய்திருக்கின்றனர்.இந்தநிலையில் அவர்கள்…

VIEW DETAIL
05 Jun
  • By OfERR 1 web
  • Cause in

இந்தியாவிலிருந்து படகில் இலங்கைக்கு வந்த நாய்: இலங்கை அகதிகளின் பாசம்

இந்­தி­யா­வில் தங்­கி­யி­ருந்த இலங்கை அகதிகள் ஐந்து பேர் நேற்று சட்டவிரோதமாக கடல் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பினர். காங்­கே­சன்­துறை கடற்­ப­ரப்­பில் இவர்களை கடற்­ப­டை­யி­ன­ர் கைது செய்­து, காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்துள்ளனர். அண்மைக்காலமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்­தி­னுள் மாத்­தி­ரம் இவ்­வாறு தாய­கம் திரும்­பிய 24பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். கடந்த மே மாதம் 5ஆம் திகதி 9 பேரும், 16ஆம் திகதி 4 பேரும், கடந்த 29ஆம் திகதி மன்­னார்…

VIEW DETAIL
04 Jun
  • By OfERR 1 web
  • Cause in

Sri Lanka Navy Arrests 5 Illegal Immigrants and 2 Human Smugglers in Sorthern Seas

Sri Lanka Navy acting on information received has arrested a group of illegal migrants and their smugglers in the northern seas off Jaffna Sunday (03) morning. According to the Navy Media Unit, naval personnel on board a Fast Attack Craft attached to the Northern Naval Command, during routine patrol, intercepted a suspicious dinghy in the…

VIEW DETAIL
02 Jun
  • By OfERR 1 web
  • Cause in

Sri Lanka Navy arrests six illegal immigrants from India

June 01, Colombo: Sri Lanka Navy on Wednesday night has apprehended six illegal migrants from India who were reaching the island onboard an Indian trawler. Naval troops attached to the North Central Naval Command on a routine patrol in the northwestern seas apprehended the group in the seas off Urumalai in Thalaimannar. The group of…

VIEW DETAIL