27 Jun
  • By OfERR 1 web
  • Cause in

மீள்குடியமர்வு: இலங்கை அகதிகள் குறித்து புதிய ஒப்பந்தம் ஏற்படுமா?

மீள்குடிமயர்வு மற்றும் உடைமைகள் இடமாற்றத்திற்காக இந்தியா-இலங்கை இடையே புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகள் எதிர்பார்க்கின்றனர். இலங்கையில் 1984-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின்போது அகதிகளாக வெளியேறிய மக்கள், இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம்புகுந்தனர். 1990 ஆம் ஆண்டில் அகதிகளாக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகம். தமிழகத்துக்கு அடைக்கலம் தேடி வந்தவர்களுக்காக 245 முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். அந்நாட்டில் சுமுகநிலை திரும்ப ஆரம்பித்த பிறகு, நாடு திரும்புவோரின்…

VIEW DETAIL
01 Jun
  • By OfERR 1 web
  • Cause in

தொடரும் ஆபத்தான பயணம்: இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது

தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்த மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்று (புதன்கிழமை) படகு வழியாக இலங்கை திரும்பிய நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்து படகு மூலம் தமிழகத்திற்குச் சென்று தங்கியிருக்கும் ஈழ அகதிகள் தமிழ்நாடு அகதி முகாமின் நெருக்கடி மற்றும் விமானம் மூலம் தாயகம் திரும்புவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக தமது இலகு பயணத்திற்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று…

VIEW DETAIL