Return from Australia and Indonesia to Sri Lanka
A Returnee’s Story – Returned from Australia and Indonesia to Sri Lanka.
A Returnee’s Story – Returned from Australia and Indonesia to Sri Lanka.
முக்கிய அறிவிப்பு திருவள்ளுவர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பேத்திக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் முகாம் மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் பணக்கொடை வழங்கப்படும் நிலையில் முகாமைச் சேர்ந்த சில நபர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளேயே மேற்படி பணக்கொடை பெரும் மக்களிடமிருந்து சந்தா தொகை வசூல் செய்வதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து மேற்படி சந்தா தொகை இனி வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் வசூலிக்கப்படக்கூடாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்…
நீங்கள் திருப்பி அனுப்பப்படுவீர்கள் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை கடலில் உயிர் அழிவைத்தடுக்கவும், ஆட்கடத்துவோரின் திட்டங்களைச் செயலிழக்கச் செய்யவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் கடுமையான எல்லைப்பாதுகாப்பு செயற்பாடுகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் (OSB), சட்டவிரோதமாகப் படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்க எத்தனிக்கும் எந்தவொரு நபரும், அவர் புறப்பட்டு வந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார். சட்டவிரோதமாகப் படகுமூலம் பயணிக்கும் எந்தவொரு நபருக்கும் அவுஸ்திரேலியாவில் செயல்முறை மற்றும் மீள்குடியேற்றம் ஒருபோதும் அவரின் விருப்பத்தேர்வாகாது. அவுஸ்திரேலியா தனது எல்லைகளைப் பாதுகாக்கவும், ஆட்கடத்தும்…
The rules have changed. If you travel to Australia by boat without a visa, you won’t be settled in Australia. Find out more at www.australia.gov.au/novisa
கடல்வழி ஆட்கடத்தலை முறியடிப்பதற்கும், அவுஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்குமான இராணுவ முனைப்புடன் கூடிய ஒரு பாதுகாப்பு நடவடிக்கையே எல்லைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கையாகும் (OSB). OSB, 18 செப்ரெம்பர் 2013 இல் உருவாக்கப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கான சட்டவிரோத கடல்வழி முயற்சிகளின் எண்ணிக்கையை வெற்றிகரமாகக் குறைத்துள்ளதுடன், கடலில் உயிர் இழப்பைத் தடுத்துள்ளது. ஆட்கடத்தும் குற்ற நடவடிக்கையை ஒழிப்பதற்கு அவுஸ்திரேலியா உறுதி கொண்ட வண்ணம் உள்ளது. அவுஸ்திரேலியாவுக்குப் படகுவழியாக விசா இல்லாமல் வர எத்தனிக்கும் எந்தவொரு நபரும், அவர் புறப்பட்டு வந்த நாட்டுக்குத் திருப்பி…