27 Jun
  • By OfERR 1 web
  • Cause in

மீள்குடியமர்வு: இலங்கை அகதிகள் குறித்து புதிய ஒப்பந்தம் ஏற்படுமா?

மீள்குடிமயர்வு மற்றும் உடைமைகள் இடமாற்றத்திற்காக இந்தியா-இலங்கை இடையே புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகள் எதிர்பார்க்கின்றனர். இலங்கையில் 1984-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின்போது அகதிகளாக வெளியேறிய மக்கள், இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம்புகுந்தனர். 1990 ஆம் ஆண்டில் அகதிகளாக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகம். தமிழகத்துக்கு அடைக்கலம் தேடி வந்தவர்களுக்காக 245 முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். அந்நாட்டில் சுமுகநிலை திரும்ப ஆரம்பித்த பிறகு, நாடு திரும்புவோரின்…

VIEW DETAIL
05 Jun
  • By OfERR 1 web
  • Cause in

இந்தியாவிலிருந்து படகில் இலங்கைக்கு வந்த நாய்: இலங்கை அகதிகளின் பாசம்

இந்­தி­யா­வில் தங்­கி­யி­ருந்த இலங்கை அகதிகள் ஐந்து பேர் நேற்று சட்டவிரோதமாக கடல் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பினர். காங்­கே­சன்­துறை கடற்­ப­ரப்­பில் இவர்களை கடற்­ப­டை­யி­ன­ர் கைது செய்­து, காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்துள்ளனர். அண்மைக்காலமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்­தி­னுள் மாத்­தி­ரம் இவ்­வாறு தாய­கம் திரும்­பிய 24பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். கடந்த மே மாதம் 5ஆம் திகதி 9 பேரும், 16ஆம் திகதி 4 பேரும், கடந்த 29ஆம் திகதி மன்­னார்…

VIEW DETAIL